kerala வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்த கேரள வங்கி! நமது நிருபர் ஆகஸ்ட் 12, 2024 வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை கேரள அரசிற்கு சொந்தமான கேரள வங்கி தள்ளுபடி செய்துள்ளது.